Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே திடீரென பற்றி எரிந்த தீ! - வீடியோ

சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே திடீரென பற்றி எரிந்த தீ! - வீடியோ
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே திடீரென பற்றி எரிந்த தீ

சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டடத்தின் கீழே இருந்த குப்பைகளில் தீப்பற்றி அதன் அருகே இருந்த கட்டடத்திலும் தீ பரவியது.


 (Video credit: Naren Kumar K)

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முந்தைய செய்தி
SCI to help India become top shipping nation: Sonowal
அடுத்த செய்தி
செப்டம்பரில் வேகம் எடுத்த ஐபிஓ: ரூ.39,339 கோடி திரட்டிய 34 நிறுவனங்கள்

தொடர்புடைய செய்திகள்