Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏற்றம் கண்ட வேதாந்தா குழும பங்குகள்

ஏற்றம் கண்ட வேதாந்தா குழும பங்குகள்

வேதாந்தா அயர்ன் பங்கு 5% உயர்வு வரம்பை எட்டி ரூ.30.28 ஆனது. வேதாந்தா அலுமினியம் பங்கு மட்டும் 0.59% சரிந்து ரூ.371.15 ஆக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

வேதாந்தாவிலிருந்து பிரிக்கப்பட்ட வேதாந்தா பவர், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ், வேதாந்தா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் நேற்று உயர்ந்து காணப்பட்டன. இதில் வேதாந்தா பவர் பங்கு அதிகபட்ச ஏற்றத்தைப் பதிவு செய்தது.

வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் வேதாந்தா பவர் 12.43 சதவீதம் உயர்ந்து ரூ.34 ஆகவும், வேதாந்தா ஆயில் 6.92 சதவீதம் அதிகரித்து ரூ.32.60 ஆகவும் இருந்தன. வேதாந்தா அயர்ன் பங்கு 5 சதவீத உயர்வு வரம்பை எட்டி ரூ.30.28 ஆனது. வேதாந்தா அலுமினியம் பங்கு மட்டும் 0.59 சதவீதம் சரிந்து ரூ.371.15 ஆக இருந்தது.


இந்த ஏற்றத்துக்குப் பிறகும் வேதாந்தா பவர் பங்கு அதன் வரலாற்று உச்சத்திலிருந்து சுமார் 35 சதவீதம் கீழேயே இருக்கிறது.

வேதாந்தா அயர்ன் நிறுவனத்தின் நஷ்டம் கவலைக்குரியது என்றும், ஆயில் நிறுவனத்தின் லாபத்தில் முன்னேற்றம் தேவை என்றும், அலுமினியம் பங்கில் நீடித்த மீட்சியைக் கவனிக்கவும் பங்குச் சந்தை நிபுணர்கள் அறிவுறுத்தியுளற்ளனர். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 2,000 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக குழுமத் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி
புதிய உச்சம் தொட்ட 4 பங்குகள்
அடுத்த செய்தி
ஆனந்த் ரதி நிகர லாபம் 50% அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்