Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மாயமான சூகி - புகைப்படங்களை வெளியிட்ட அரசு

மாயமான சூகி - புகைப்படங்களை வெளியிட்ட அரசு

சூகியின் புதிய புகைப்படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் புதிய புகைப்படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுப்பிய புத்தகங்கள், கடிதம் ஆகியவை அவரிடம் வழங்கப்பட்டபோது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ல் ராணுவப் புரட்சிக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சூகி, நீண்டகாலமாகப் பொதுவெளியில் தோன்றவில்லை.


 அவரது உடல்நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்து கவலைகள் நிலவும் நிலையில், இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மன்னர் சார்லஸின் தலையீட்டுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

முந்தைய செய்தி
SP warns unlicensed resorts to be sealed in Kodaikanal
அடுத்த செய்தி
சீனாவின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை முடக்க அமெரிக்கா உத்தரவு

தொடர்புடைய செய்திகள்