Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏர்டெல் வாடிக்கையாளர்- வீர்தாஸ் சந்திப்புக்கு ஏற்பாடு

ஏர்டெல் வாடிக்கையாளர்- வீர்தாஸ் சந்திப்புக்கு ஏற்பாடு

இந்நிகழ்ச்சியில் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ள ஏர்டெல் ஆஃப் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சர்வதேச அளவிலான எம்மி விருது வென்ற நகைச்சுவை நடிகர் வீர் தாஸின் ‘சவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ நேரடி நிகழ்ச்சியை வரும் 31-ம் தேதி ஏர்டெல் நிறுவனம் சென்னையில் நடத்துகிறது. 

தனது போஸ்ட்பெய்ட் அட்வான்டேஜ் கிளப் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தும் இந்த நிகழ்ச்சியில், தகுதியுள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ள ஏர்டெல் ஆஃப் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு துணையுடன் நேரடி நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், 3 வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் துணைகள் வீர் தாஸைச் சந்தித்து, ஒரு பிரத்யேக சந்திப்பு நிகழ்வில் அவருடன் உரையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் பயமில்லை: செல்லூர் ராஜு
அடுத்த செய்தி
தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

தொடர்புடைய செய்திகள்