Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆஸ்திரேலிய தளத்தில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

ஆஸ்திரேலிய தளத்தில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இது முக்கிய மைல்கல் என மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஆஸ்திரேலிய கடற்படைத் தளத்தில் சுழற்சி முறையில் நிறுத்தப்பட உள்ள முதல் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாக ‘யுஎஸ்எஸ் கொலராடோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் இடையேயான ‘ஆகஸ்’ பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வர்ஜீனியா வகையைச் சேர்ந்த 115 மீட்டர் நீளமுள்ள இக்கப்பல், 2027 இறுதியில் மேற்கு ஆஸ்திரேலியாவின் எச்எம்ஏஎஸ் ஸ்டிர்லிங் தளத்துக்குச் செல்லும்.
பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இது முக்கிய மைல்கல் என மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன.
இத்தளத்தில் அமெரிக்காவின் நான்கு, பிரிட்டனின் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என அதிகபட்சம் ஐந்து கப்பல்களைச் சுழற்சி முறையில் நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கவும் பராமரிக்கவும் ஆஸ்திரேலியா தயாராகும் எனக் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Agentic AI could strengthen financial-crime prevention: McKinsey
அடுத்த செய்தி
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய விருப்பம் – பிரிட்டன் பிரதமர்

தொடர்புடைய செய்திகள்