Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வைரத்தின் மீது இளைஞர்கள் ஆர்வம் - De Beers முடிவு

வைரத்தின் மீது இளைஞர்கள் ஆர்வம் - De Beers முடிவு

இந்தியாவில் 100 ஃபாரெவர்மார்க் நகைக் கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வைர விற்பனையில் முன்னணி நிறுவனமான டி பியர்ஸ், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 ஃபாரெவர்மார்க் நகைக் கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு 10 கடைகள் உள்ளன. இவற்றில் 6 நேரடி கடைகளாகவும், 4 உரிமம் பெற்ற கடைகளாகவும் செயல்படுகின்றன.


முதற்கட்டமாக நாட்டின் முன்னணி 20 நகரங்களில் கடைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஸ்வேதா ஹரித் தெரிவித்தார்.


இந்தியாவில் வைரங்களுக்கான தேவை ஆண்டுக்கு சராசரியாக 13 சதவீதம் அதிகரிக்கிறது. இளம் தலைமுறையினரின் ஆர்வம் விற்பனையை ஊக்குவிக்கிறது. குறிப்பாக, 51 சதவீத விற்பனை இளம் தலைமுறையினரிடமிருந்து கிடைப்பதாக அவர் கூறினார்.

முந்தைய செய்தி
TVK supporters celebrate bypoll victories
அடுத்த செய்தி
லண்டன் பங்குச் சந்தையில் ஏர்டெல் மணி அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்