Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெறும் ரூ1.க்கு விற்கப்பட்ட கதர் வேட்டி - குவிந்த மக்கள் கூட்டம்

வெறும் ரூ1.க்கு விற்கப்பட்ட கதர் வேட்டி - குவிந்த மக்கள் கூட்டம்
வெறும் ரூ1.க்கு விற்கப்பட்ட கதர் வேட்டி - குவிந்த மக்கள் கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கில் புதுச்சேரி யூனியனுக்குட்பட்ட திருநள்ளாறில் தனியார் காதி நிறுவனம் ஒரு ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்தது.

பகிரவும் WhatsApp Facebook

காரைக்கால்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கில் புதுச்சேரி யூனியனுக்குட்பட்ட திருநள்ளாறில் தனியார் காதி நிறுவனம் ஒரு ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்தது.

முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலையில் கடை திறந்து விற்பனை துவங்கியதும் உள்ளூர் மக்களுடன், திருநள்ளாறு கோவிலுக்கு வந்திருந்த வெளியூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வேட்டி வாங்க குவிந்தனர். 

மக்கள் வேட்டிகளை வாங்க ஆர்வத்துடன் குவிந்ததில் 30 நிமிடத்திலேயே 100 வேட்டிகளும் விற்றுத் தீர்ந்தன. முன்னதாக மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இக்கடையில் கடந்த ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று இதுபோன்று ஒரு ரூபாய்க்கு வேட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




முந்தைய செய்தி
தீபாவளிக்குள் தங்கம் ஆடப்போகும் ஆட்டம்- மக்களே.. இதுதான் சரியான நேரம்
அடுத்த செய்தி
Navaratri doll sales pick up pace in Mylapore

தொடர்புடைய செய்திகள்