Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 28 குழந்தைகள் உயிரிழப்பு

பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து -  28 குழந்தைகள் உயிரிழப்பு

மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

பாகிஸ்தானின் பெஷாவரில் தனியார் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெஷாவரில் செயல்படும தனியார் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பள்ளிக் குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் 28 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் 13 வயதுக்கு உட்பட்டவர்கள்.


தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இடிபாடுகள் விழுந்ததில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலத்த காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி
Athlete pursues Olympic dream despite struggle
அடுத்த செய்தி
தீபாவளிக்கு பாமாயில் விநியோகம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தொடர்புடைய செய்திகள்