Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தனலட்சுமி வங்கியின் லாபம் இரட்டிப்பானது

தனலட்சுமி வங்கியின் லாபம் இரட்டிப்பானது

கடந்த ஆண்டின் 3.10 சதவீதத்திலிருந்து 1.76 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தனலட்சுமி வங்கியின் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் ரூ.48.55 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.23.20 கோடியாக இருந்தது. இதன்மூலம் லாபம் இருமடங்குக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

வங்கியின் வட்டி வருவாய் 23 சதவீதம் அதிகரித்து, ரூ.384 கோடியிலிருந்து ரூ.471 கோடியை எட்டியுள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டின் 3.10 சதவீதத்திலிருந்து 1.76 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 
கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தத் தனியார் வங்கி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. லாபமும் வட்டி வருவாயும் உயர்ந்தபோதிலும், பங்கின் விலையில் சரிவு காணப்பட்டது.

முந்தைய செய்தி
ஏஐ கட்டமைப்பில் ரூ.4,350 கோடி முதலீடு
அடுத்த செய்தி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Q2 லாபம் 42% உயர்வு

தொடர்புடைய செய்திகள்