Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெரம்பலூர்: 7.40 டன் சின்ன வெங்காயம் ரூ.4.40 லட்சத்துக்கு ஏலம்

பெரம்பலூர்: 7.40 டன் சின்ன வெங்காயம் ரூ.4.40 லட்சத்துக்கு ஏலம்

மேலும் ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக ரூ.91 க்கு விற்பனையானது.

பகிரவும் WhatsApp Facebook

செட்டிகுளம் வணிக வளாகத்தில் 7.40 டன் சின்ன வெங்காயம் ரூ.4.40 லட்சத்துக்கு ஏலம் போனதாக மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் வணிக வளாகத்தில் 9-வது வாரமாக சின்ன வெங்காயம் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 64 விவசாயிகள் 7.40 டன் சின்ன வெங்காயம் கொண்டு வந்தனர்.

இதில், 15 வியாபாரிகள் பங்கேற்றனர். மேலும் ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக ரூ.91 க்கு விற்பனையானது. ஏலத்தில் 7.40 டன் சின்ன வெங்காயத்தின் மொத்த மதிப்பு ரூ. 4.40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
GDP வளர்ச்சி 7.35 % -ஆக உயரும்
அடுத்த செய்தி
முட்டைக்கோழி விலை கிலோ ரூ.92 ஆக நிர்ணயம்

தொடர்புடைய செய்திகள்