Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சோளிங்கர் கோயிலில் 3 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்தம்

சோளிங்கர் கோயிலில் 3 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்தம்

3 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1,305 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் இந்த ரோப்காரில் மலை கோயிலுக்கு செல்ல ரூ.50-ம் கீழே வர ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


பராமரிப்பு பணிகளுக்கு பின்னர் நவம்பர் 11ம் தேதி முதல் வழக்கம்போல் ரோப் கார் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பக்தர்கள் திட்டமிட்டு கோயிலுக்கு செல்லலாம்.

முந்தைய செய்தி
'Netanyahu pressuring Trump to launch nuclear strike against Iran'
அடுத்த செய்தி
AI debt surge pushes Magnificent Seven borrowing to $578 bn

தொடர்புடைய செய்திகள்