Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ரூ.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

இந்த ஏலத்தில் 445 மூட்டை மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

நாமகிரிப்பேட்டையில் ரூ.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் (ஆர்சிஎம்எஸ்) மற்றும் தனியார் மண்டிகளில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.

விவசாயிகள் மஞ்சளை வேகவைத்த பின்னர், அது காய்ந்ததும் ஜலித்து எடுத்து வருவர். கடந்த வாரம் மழை பெய்ததால் காயவைத்து தயார் செய்து, விற்பனைக்கு கொண்டுவர இயலவில்லை. 


இதனால் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு குறைந்த அளவே மஞ்சள் மூட்டைகள் வந்ததால், ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்த வாரம் வழக்கம்போல ஏலம் நடைபெற்றது. 15 நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த ஏலத்தில் 445 மூட்டை மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.52 லட்சமாகும்.

முந்தைய செய்தி
Bank profits may rise 25% in Q2FY27, margins to recover gradually: Report
அடுத்த செய்தி
Healthcare sector may offset cancer drug price cap with cost cuts, hikes

தொடர்புடைய செய்திகள்