Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்க தொலைபேசி எண்கள்: சீன நிறுவனங்கள் பயன்படுத்த தடை

அமெரிக்க தொலைபேசி எண்கள்:  சீன நிறுவனங்கள் பயன்படுத்த தடை

சட்டவிரோத தொலைபேசி அழைப்புகள், மோசடிகள் மற்றும் உளவு நடவடிக்கைகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவின் தொலைபேசி எண்களை சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேரடியாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சீனாவின் சைனா மொபைல், சைனா டெலிகாம், சைனா யூனிகாம் ஆகிய நிறுவனங்களுக்கு இந்தத் தடை பொருந்தும். இதற்கான முன்மொழிவின் மீது நவம்பர் 19-ம் தேதி வாக்கெடுப்பு நடத்த அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சட்டவிரோத தொலைபேசி அழைப்புகள், மோசடிகள் மற்றும் உளவு நடவடிக்கைகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹுவாய், இசட்டிஇ நிறுவனங்களின் கருவிகளைப் பயன்படுத்தும் சேவை நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


முந்தைய செய்தி
போலந்தில் அரசியல் நெருக்கடி: உச்ச நீதிமன்றத்தில் போலீஸ் குவிப்பு
அடுத்த செய்தி
சீன உற்பத்தித் துறையில் கடும் சரிவு

தொடர்புடைய செய்திகள்