Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மகளிர் குழுக்களுக்கு ரூ.46 கோடி கடன் வழங்க இலக்கு

மகளிர் குழுக்களுக்கு ரூ.46 கோடி கடன் வழங்க இலக்கு

மாவட்டத்தில் மொத்தம் 6,463 மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

அரியலூர் மாவட்டத்தில் 6,463 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.46 கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா விரைவில் நடத்தப்பட்டு இந்த கடன் வழங்கப்படும்.


மாவட்டத்தில் மொத்தம் 6,463 மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளனர். இதில் 80,012 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். உடனுக்குடன் கடன் வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வங்கியாளர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Anthropic Q3 revenue surges 45% to $16.8 bn
அடுத்த செய்தி
ரயில்வே சரக்கு போக்குவரத்தில் 6.14% வளர்ச்சி

தொடர்புடைய செய்திகள்