Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மோட்டார் வாகனப் பிரிவில் 79 பயிற்சி இடங்கள் அறிவிப்பு: தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை

மோட்டார் வாகனப் பிரிவில் 79 பயிற்சி இடங்கள் அறிவிப்பு: தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை

மொத்தமுள்ள 79 இடங்களில், பொறியியல் பட்டதாரிகளுக்கு 18 இடங்களும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு 61 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 79 பொறியியல் பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


மொத்தமுள்ள 79 இடங்களில், பொறியியல் பட்டதாரிகளுக்கு 18 இடங்களும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு 61 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300, டிப்ளமோ பயிற்சியாளர்களுக்கு ரூ.10,900 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சிக் காலம் ஓராண்டு ஆகும். எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு இன்றி, கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2022 முதல் 2026 வரை மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் https://nats.education.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது ஓராண்டு பயிற்சி வாய்ப்பு மட்டுமே, நிரந்தர அரசுப் பணி நியமனம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஏற்றுமதியாளர்களுக்கான வரி திருப்பிச் செலுத்தும் திட்டங்களில் மாற்றம் - மத்திய அரசு ஆலோசனை
அடுத்த செய்தி
வேலூர் உழவர் சந்தையில் ரூ.1.31 கோடிக்கு விற்பனை

தொடர்புடைய செய்திகள்