Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வேலூர் உழவர் சந்தையில் ரூ.1.31 கோடிக்கு விற்பனை

வேலூர் உழவர் சந்தையில் ரூ.1.31 கோடிக்கு விற்பனை

வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி , குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் 3 நாட்களில் மட்டும் ரூ.1.31 கோடிக்கு காய்கறி மற்றும் பழங்கள், பூக்கள் விற்பனையானது. 

வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி , குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கடைகள், கம்பெனிகள் ஆகியவற்றில் பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பழங்கள், பூக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என கடந்த 3 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் 293 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் என ரூ.1 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனையானது என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
முந்தைய செய்தி
மோட்டார் வாகனப் பிரிவில் 79 பயிற்சி இடங்கள் அறிவிப்பு: தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை
அடுத்த செய்தி
கும்பகோணத்தில் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தொடர்புடைய செய்திகள்