Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓசியில் ரயில் பயணம் - ரூ.25 லட்சம் அபராதம்

ஓசியில் ரயில் பயணம் - ரூ.25 லட்சம் அபராதம்

ரூ.25.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்கப்பட்ட ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் ரூ.25.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 


இந்த ரயில்களில் நடத்தப்பட்ட சோதனையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 2,018 பேரிடம் ரூ.16,83,900, உரிய டிக்கட் இல்லாமல் உயர் வகுப்புகளில் பயணம் 1,076 பேரிடம் ரூ.7,75,388, புக் செய்யப்படாத 46 லக்கேஜ்களுக்கு ரூ.43,911, இதர 28 குற்றங்களுக்காக ரூ.17,361 என மொத்தம் ரூ.25.20 லட்சம் வசூலிக்கப்பட்டதாக ரயில்வே உதவி வணிக மேலாளர் ந.ஜெயந்த் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Lula elected Brazil president for fourth term
அடுத்த செய்தி
Red alert for Kodaikanal amid landslide fears

தொடர்புடைய செய்திகள்