Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆரியன்புரோ பங்குக்கு 60% உயர்வு வாய்ப்பு

ஆரியன்புரோ பங்குக்கு 60% உயர்வு வாய்ப்பு

நிகர லாபம் 9.9% சரிந்து ரூ.49 கோடியானது.

பகிரவும் WhatsApp Facebook

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரியன்புரோ சொல்யூஷன்ஸ் பங்குக்கு ரூ.915 இலக்கு விலையை சாய்ஸ் ஈக்விட்டி புரோக்கிங் நிர்ணயித்துள்ளது.

நவம்பர் 2 நிலவரப்படி ரூ.571 ஆக உள்ள இப்பங்கு, 60% உயர வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ள நிறுவனம், ‘வாங்கலாம்’ என்ற பரிந்துரையைத் தொடர்ந்துள்ளது.


நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வருவாய் 16% உயர்ந்து ரூ.415 கோடியாகப் பதிவானது. நிகர லாபம் 9.9% சரிந்து ரூ.49 கோடியானது.
நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு ரூ.2,050 கோடியாக உள்ளது.

 தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வங்கிச் சேவைகள் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், லாப வரம்பு மீதான அழுத்தம் நீடிக்கிறது.

முந்தைய செய்தி
தானாக ஓடி தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்
அடுத்த செய்தி
HCLTech launches AI-powered operations

தொடர்புடைய செய்திகள்