Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முரசு புயல் - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

முரசு புயல் - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

முரசு புயல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வங்கக் கடலில் உருவான முரசு புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

முரசு புயல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 இந்நிலையில், புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் அருகேயுல்ள பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல, காரைக்கால், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி
Taiwan highlights political differences with China
அடுத்த செய்தி
TASMAC staff down shutters in protest

தொடர்புடைய செய்திகள்