Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் கண்ணன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் கண்ணன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் டி.கண்ணன் என்பவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தேர்தல் வழக்கை முழுமையான விசாரணை நடத்த தேவையான எந்த ஆதாரங்களும் இல்லாததால், அதை நிராகரிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தை ஏற்று, தேர்தல் வழக்கை நிராகரிப்பதாக உத்தரவிட்டார்.

 அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்வு - கைகொடுத்த ஐடி பங்குகள்
அடுத்த செய்தி
வங்கிக் கடன்கள் ரூ.232.54 லட்சம் கோடியாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்